முதல்-அமைச்சர் பங்கேற்ற அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிப்பு - அன்புமணி கண்டனம்

முதல்-அமைச்சர் பங்கேற்ற அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிப்பு - அன்புமணி கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதை தமிழுணர்வு மிக்க குடிமக்களால் சகித்துக் கொள்ள முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Nov 2024 4:44 PM IST
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்-அமைச்சர் - எல்.முருகன் கேள்வி

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்-அமைச்சர் - எல்.முருகன் கேள்வி

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரத்திற்கு முதல்-அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Oct 2024 6:55 PM IST
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை பிழையின்றி பாட அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
25 Oct 2024 5:44 PM IST
தலைமை செயலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

தலைமை செயலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்தார்.
25 Oct 2024 2:24 PM IST
உதயநிதி தலைமை தாங்கிய நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: தி.மு.க. அரசின் நாடகம் அம்பலம் - டி.டி.வி.தினகரன்

உதயநிதி தலைமை தாங்கிய நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: தி.மு.க. அரசின் நாடகம் அம்பலம் - டி.டி.வி.தினகரன்

முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
25 Oct 2024 1:44 PM IST
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்.. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தூக்கிவிடுவேன்.. - சீமான்

"நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்.. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தூக்கிவிடுவேன்.." - சீமான்

தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் வைத்திருப்பதற்கு ஒருவருக்கும் கோபம் வரவில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 11:10 AM IST
திராவிடம் விடுபட்ட விவகாரம்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் விசாரணை

'திராவிடம்' விடுபட்ட விவகாரம்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் விசாரணை

கவர்னர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
20 Oct 2024 6:39 AM IST
திராவிடம் சொல் தவிர்ப்பு: இருதயக் கூடு எரிகிறது: எவ்வளவுதான் பொறுமை காப்பது..? - வைரமுத்து

'திராவிடம்' சொல் தவிர்ப்பு: இருதயக் கூடு எரிகிறது: எவ்வளவுதான் பொறுமை காப்பது..? - வைரமுத்து

இதுபோன்ற இழிவுகள் தொடர்ந்தால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்குவார்கள் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 9:19 AM IST
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல - ஜி.கே.வாசன்

'தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல' - ஜி.கே.வாசன்

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 6:19 AM IST
திராவிடம் நாடு தழுவியது... நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும் - கமல்ஹாசன்

திராவிடம் நாடு தழுவியது... நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும் - கமல்ஹாசன்

"திராவிட நல்திருநாடு" எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
18 Oct 2024 10:37 PM IST
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம்- டிடி தமிழ் தொலைக்காட்சி

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம்- டிடி தமிழ் தொலைக்காட்சி

அசாதாரண சூழலை ஏற்படுத்தியதற்காக கவர்னரிடம் மன்னிப்பு கேட்டு கேட்டுக்கொள்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
18 Oct 2024 7:03 PM IST
தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி: கவர்னர் மாளிகை விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி: கவர்னர் மாளிகை விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2024 6:56 PM IST